My Blog List

Tuesday, 22 December 2015

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ'

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI)  காலியாக உள்ள 100 உதவி மேலாளர் கிரேடு 'ஏ' 2016-ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Manager Grade A - Officers in Grade 'A'
விண்ணப்பிக்கும் முறை: www.sidbi.in  என்ற இணையதளத்தின் மூலம் 21.12.2015 முதல் 11.01.2016க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment