நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பெரும்பாலும் என்.எல்.சி., என்ற பெயராலேயே
நம்மால் அறியப்படுகிறது. தமிழ் நாட்டின் நெய்வேலியில் அமைந்திருக்கும் இந்த
நிறுவனம் எரிசக்தி உற்பத்தியில் தொடர்ந்து லாபகரமாக இயங்கி வருவதோடு நம்
மாநிலத்தின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
பொதுத் துறை சார்ந்த இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் கேட் 2016 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: என்.எல்.சி., நிறுவனத்தின் மேற்கண்ட கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவியில் மெக்கானிக்கலில் 50ம், எலக்ட்ரிகலில் (இ.இ.,) 15ம், எலக்ட்ரிகல் (இ.சி.,)யில் 5ம், சிவிலில் 10ம், கன்ட்ரோல் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 5ம், மைனிங்கில் 10ம், சி.எஸ்., எனப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 5ம் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வயது: 01.12.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்ற பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கேட் 2016 தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: என்.எல்.சி.,யின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் பின்னர் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரேசன் படிவத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
The General Manager (Hr),
Recruitment Cell,
Human Resource Department,
Neyveli Lignite Corporation Limited,
Corporate Office, Block-1,
Neyveli - 607801, Tamilnadu.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.01.2016
இணையதள முகவரி: http://www.nlcindia.com/index.php?file_name=careers

No comments:
Post a Comment