அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே.ஏ. ரஹ்மான் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூர் மாவட்ட நீதித்துறையில் அலுவலக உதவியாளர், இரவுக் காவலர், பதிவு எழுத்தர், ஒளிநகல் பெருக்குநர் (ஜெராக்ஸ் மிஷின் ஆப்ரேட்டர்), ஓட்டுநர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 28 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த பணிகள் தாற்காலிகமானது. அனைத்து பணியிடங்களுக்கான விவரங்கள் http:ecourts. gov.in.tnariyalur என்ற நீதிமனற இணையதள முகவரியில் உள்ளது.
விண்ணப்பிக்கும்போது, தற்போது பணி செய்யும் விவரங்களுடன், அனைத்து கல்விச் சான்றிதழ்கள் மர்றும் முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிற சான்றிதழ்கள்) புகைப்படத்துடன் முதன்மை மாவட்ட நீதிமன்றம்,அரியலூர் மாவட்டம், என்ற முகவரிக்கு வரும் 29.1.2016 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:
Post a Comment