பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு
அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரம்;
டெக்னிகல் ஆபிசர் எலக்ட்ரிகல் - 14
டெக்னிகல் பீல்ட் ஆபிசர் - 10
டெக்னிகல் பீல்ட் ஆபிசர் மெக்கானிகல் - 6
நெட்வொர்க் நிர்வாகம் - 6
தகுதிகள்
* முன் அனுபவம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை
* 1.1.2015 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை மூலமாக தேர்வு செய்யப்படும்
விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளம்: http://www.canarabank.com/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2016

No comments:
Post a Comment