இந்திய கடற்படையின் கீழ் செயல்பட்டு வரும்
விசாகப்பட்டினம் துறைமுகம். மும்பை டொக்கியார்ட் பிறகு இந்தியாவில் உள்ள
மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்று. இந்த கடற்படை துறைமுகத்தில் 2015-16 ஆம்
ஆண்டிற்கான பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1121 Tradesman Skilled
(குரூப் 'சி') பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடற்படை வைசாக்
அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம்
கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Naval Dockyard Visakhapatnam
பணி: Tradesman (Skilled)
காலியிடங்கள்: 1121
பணி இடம்: விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
காலியிடங்கள் விவரம்:
1. Computer Fitter – 49
2. Electronics Fitter – 58
3. Radar Fitter – 21
4. Radio Fitter – 11
5. Sonar Fitter – 10
6. Gyro Fitter – 7
7. Machinery Control Fitter – 28
8. Electrical Fitter – 179
9. Instrument Fitter – 36
10. Engine Fitter – 213
11. Boiler Maker – 19
12. ICE Fitter – 41
13. GT Fitter – 25
14. ICE Fitter Crane – 9
15. Machinist – 77
16. Pipe Fitter – 54
17. Refrigeration & Air Condition Fitter – 64
18. Pattern Maker – 8
19. Foundry – 1
20. Painter – 3
21. Blacksmith – 12
22. Plater – 84
23. Lagger – 3
24. Shipwright – 49
25. Welder – 46
26. Millwright – 14
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் NAC/NCVT தொழில்நுட்ப பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது முன்னாள் ராணுவத்தினர், மெக்கானிக் அல்லது அதற்கு சமமான துறையில் +2 முடித்து ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது டெக்னிக்கல் பிரிவில் 60 மதிப்பெண், பொது ஆங்கிலத்தில் 20 மதிப்பெண், பொது அறிவு பிரிவில் 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www. indiannavy.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அத்துடன் சுயசான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Admiral Superintendent (for Manager (Personnel),
Naval Dockyard Visakhapatnam-530014.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2016
மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/0Bw1XPmhcZ_WSUDVoS29jcFIxOGs/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

No comments:
Post a Comment