ராணுவப் படைகளுக்கு தேவைப்படும் தளவாடங்களை தயாரிப்பதில் கோல்கட்டாவில்
உள்ள இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரி 200 வருட காலப் பழமையானது. இந்த
தொழிற்சாலையில் தற்சமயம் காலியாக உள்ள பல்வேறு டெக்னிகல் பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: எலக்ட்ரிகல் பிட்டர் மற்றும் வெல்டரில் தலா 1, இ.என்.ஐ.சி., பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியனில் தலா 4, எக்சாமினரில் 4, ஜெனரல் பிட்டரில் 10, பைப் மற்றும் ஆட்டோ பிட்டரில் தலா 1, பார்டரில் 4, ஜே.ஐ.ஜி., பார்டரில் 2, கிரைண்டரில் 1, மெஷினிஸ்டில் 7, எச்.டி.,ஓ.பி.டி.,யில் 1, மில்லரில் 4, மில்ரைட்டில் 1, டர்னரில் 13 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான கல்வித் தகுதியுடன் நேஷனல் அப்ரென்டிஸ் சர்டிபிகேட் அல்லது நேஷனல் டிரேடு சர்டிபிகேட் படிப்பை தொடர்புடைய பிரிவில் என்.சி.வி.டி., அங்கீகாரத்துடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The General Manager, Machine Tool Prototype Factory, Ambarnath - 421 502.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.12.2015
இணையதள முகவரி: http://davp.nic.in/WriteReadData/ADS/

No comments:
Post a Comment