My Blog List

Saturday, 28 November 2015

தேசிய அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணி

புதுதில்லியிலுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் ஆதார மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: டெக்னீசியன் - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது: 30.11.2015 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது: 30.11.2015 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer,
National Institute of Science Communication and Information Resources,
Dr. K.S. Krishnan Marg,
Pusa Campus,
NEWDELHI- 110012.
ஆன்லைன் அல்லது அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.niscair.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10, +2 முத்தவர்களுக்கு விமானப்படையில் பணி

இந்திய விமானப்படையின் ஈஸ்டர்ன் கமாண்ட் தலைமையகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 39
பணி: சஃபைவாலா, குக், மெஸ் ஸ்டாஃப் போன்ற 12 பிரிவுகளில் குரூப் சி அடிப்படையிலான சிவிலியன் பணிகள்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஹிந்தி தட்டச்சு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 18 - 27க்குள் இருக்க வேண்டும். மற்றவை அனைத்துக்கும் 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 27 November 2015

Oil Industry Development Board Recruitment 2015 for 09 Various Posts


Oil Industry Development Board (OIDB) invited applications for 09 various posts on deputation/direct recruitment basis. The eligible candidates can apply to the post through the prescribed format within 30 days from the date of publication of the advertisement.
Notification details
Notification No.: 06/14/2015-OIDB dated 21.11.2015
Important Date:
  • Last Date of Online Application: 30 days from the date of publication of the advertisement
Oil Industry Development Board Recruitment 2015 Vacancy Details
  • Section Officer – 2 Posts
  • Accountant – 1 Post
  • Steno Grade ‘C’ - 1 Post
  • Steno Grade ‘D’ -  1 Post
  • Lower Division Clerk – 3 Posts
  • Staff Car Driver – 1 Post
Eligibility Criteria for Various Jobs
Educational Qualification
  • Section Officer – Graduate with at least 3 year’s experience in a supervisory capacity or holding analogous post in the Central Government/Public Sector/Autonomous organizations.
  • Accountant – Graduate preferably with a Masters Degree in Commerce.
  • Steno Grade ‘C’ - Graduate with a minimum speed of 100 w.p.m. in shorthand and 40 w.p.m. in typing (English/Hindi).
  • Steno Grade ‘D’ - Graduate with a minimum speed of 100 w.p.m. in shorthand and 40 w.p.m. in typing (English/Hindi).
  • Lower Division Clerk – Matriculation or equivalent qualification from a recognized Board. (ii) A typing speed of 25 w.p.m. in English.
  • Staff Car Driver –Should be 8th Class pass with working knowledge of Hindi and English.
Age Limit
Upper Age Limit
  • Section Officer – 56 years for deputation and 35 years for direct
  • Accountant – 56 years for deputation and 35 years for direct
  • Steno Grade ‘C’ - 56 years for deputation and 30 years for direct
  • Steno Grade ‘D’ - 56 years for deputation and 30 years for direct
  • Lower Division Clerk – 30 years
  • Staff Car Driver – 30 years
How to Apply for Oil Industry Development Board Various Posts 2015
Eligible candidates can apply to the post through prescribed format which can be downloaded from organisation’s website http://oidb.gov.in and send the filled-in application along with necessary documents to the Manager (P&A), Oil Industry Development Board, OIDB Bhawan, Plot No.2, Sector-73, Noida-201301, U.P. The last date of receipt of application is within 30 days from the date of publication of the advertisement.

Military Engineer Services Job Notification



Military Engineer Services, Headquarters Chief Engineer Southern Command, Pune invited applications for the posts of Mate (Tradesman). The eligible candidates can apply to the post through the prescribed format on or before 26 December 2015.
Important Date
Last Date of Application: 26 December 2015
Last Date of Application (far flung areas): 03 January 2016
Military Engineer Services Vacancy Details:
Name of the Post: Mate (Tradesman) - 762 Posts
Pay Scale: Rs. 5200-Rs. 20200 with grade pay Rs. 1800/-
Eligibility Criteria for Military Engineer Services Mate (Tradesman) Jobs:
Educational Qualification: Matriculation pass from a recognized Board and Industrial Training Institute pass certificate from a recognized institute in relevant trade.
Age Limit: 18-27 years
Selection Procedure for Military Engineer Services Mate (Tradesman) Jobs:
The selection of the candidates will be done on the basis of interview/exam conducted by the ministry.
How to Apply for Military Engineer Services Mate (Tradesman) Jobs:

Eligible candidates can apply to the post through the prescribed format along with other necessary documents on or before 02 December 2015.

ஆவடி போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் எஞ்சின் தொழிற்சாலையின் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஒன்றான ஆவடி எஞ்சின் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 181
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Fitter General (SS) - 72
2. Machinist (SS)  - 64
3.  Examiner (SS) - 16
4. Millwright (SS)  - 10
5. Electrician (SS)  - 06
6. Fitter Electronics (SS) - 06
7. Heat Treatment Operator(SS) - 06
8. Electroplater (SS) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.50. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.efa.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://efa.gov.in/pdf/Detailed%20Advt-IE-DR-2015-16.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழ்நாடு வனத்துறையில் வரைவாளர் பணி

திண்டுக்கல் மண்டலம் மற்றும் கோட்ட வன அலுவலகங்களில் காலியாக உள்ள 2 உதவி வரைவாளர் பணியிடங்கள் OC Priority சுழற்சிமுறைப்படி நிரப்புவதற்கான நேரடித்தேர்வு திண்டுக்கல் கோட்ட மாவட்ட வன அலுவலரால் 01.12.15 ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி வரைவாளர்
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2,400
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட வன அலுவலர், திண்டுக்கல் கோட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திண்டுக்கல் - 4, தொலைபேசி எண்: 0451 - 2460470.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.12.2015

Thursday, 26 November 2015

Aero Modelling Instructor cum Store Keeper (NCC)

Advertisement No.DIPR/5511/Tender/2015
Advertisement date 18.11.2015
Last date 31.12.2015

Post :

  • Aero Modelling Instructor cum Store Keeper - 1 Post for BC Quota - Basic Pay 9300 Grade Pay 4300 Pay Band II category - Bachelor's Degree in Arts or Science with 3 years experience in constructions of aero models as cadet in Air-wing SD/SW  in NCC units / any armed forces / manufacturing aeromodelling items ; good communication skills in Tamil and English - Age 32 years ; 48 years for ex-servicemen.
General Instructions :
  • Age relaxations applicable as per government of Tamil Nadu.
  • Cut of date for age is 1st July 2015.
  • There is no application fee.
  • Enclose all necessary photocopy documents duly self attested
  • Prepare application form and send with necessary documents duly attested to The Commanding Officer, Commanding Officer, 2(TN) Air Sqn NCC, 112-A, ATT Colony, Chinthamani Complex, Coimbatore 641 018, Tamil Nadu on or before 31st December 2015
Notification and Application Form <will be uploaded>
Applications are invited for direct recruitment of Aeromodelling Instructor cum Store Keeper vacancy post in National Cadet Corps Department Coimbatore

தேசிய அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணி


புதுதில்லியிலுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் தகவல் ஆதார மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: டெக்னீசியன் - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது: 30.11.2015 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் - 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது: 30.11.2015 தேதயின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Administrative Officer,
National Institute of Science Communication and Information Resources,
Dr. K.S. Krishnan Marg,
Pusa Campus,
NEWDELHI- 110012.
ஆன்லைன் அல்லது அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.niscair.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Junior Technical Officer (JTO)

Advertisement No.
Advertisement date 25.11.2015
Last date 17.12.2015

Post :


  • Junior Technical Officer (JTO) - 1 Post - Basic Pay 9300 Grade Pay 4200 in Pay Band II category - Degree in Leather Technology OR Diploma in Footwear Technology with 3 years experience OR any Degree and Certificate in Footwear Technology with 5 years experience - by contract basis for 5 years - Age 30 years

Notification http://www.cftichennai.in/images/jto.jpg
Application Form http://www.cftichennai.in/Application%20-%20for%20the%20post%20of%20junior%20technical%20officer%20JTO.pdf

Tamil Nadu Small Industries Corporation Ltd (TANSI)

Advertisement No.179//EB1/2015-1
Advertisement date 25.11.2015
Last date 07.12.2015

Posts :

  • Manager (Audit) and Company Secretary - 1 Post SC Arunthathiyar / SC - Basic Pay 15600 Grade Pay 7600 in Pay Band III category - any Degree with ACS with 2 years experience - Age 40 years - Posting in Chennai
  • Steno Typist Grade III - 1 Post for SCA / SC - Basic Pay 5200 Grade Pay 2800 in Pay Band I category - any Degree ; Typewriting English and Tamil Senior Grade ; Shorthand English and Tamil Senior Grade - Age 30 years - Posting in Chennai
General Instructions :
Cut off date for age is 01.07.2015
Age relaxations are applicable as per Govt of Tamilnadu rules.
Roaster systems will be followed as per Govt of Tamilnadu rules.
Application Form can be obtain from TANSI Office or it can be download it from website.

Notification http://www.tansi.tn.gov.in/vacancy.html
Application Form http://www.tansi.tn.gov.in/application.pdf

NPCIL recruitment 2015

Tamil Nadu NPCIL recruitment 2015 Trainee 4 Posts : Nuclear Power Corporation of India Limited (NPCIL) invites application for the position of 04 Stipendiary trainee and assistant grade – 1 for person with disabilities candidates. Apply before 30th November 2015.
Name of Post:- Stipendiary trainee and assistant grade – 1
Eligibility:- BSC, Degree in science / arts / commerce
Job Location:- Tamil Nadu
Pay Scale:- Rs. 9300 – 34800/- Per Month
Last Date:- 30th November 2015
Total no. of Posts:- 04 Posts
Stipendiary Trainee:- 02 Posts
  • Qualification:- Candidate should have B.Sc. with a minimum 60% marks. B.Sc. should be with physics as principal and chemistry / Mathematics / statistics / electronics and computer science as subsidiary or with chemistry as principal and physics / mathematics / statistics / electronics and computer science as subsidiary.
  • Pay Scale:- 9300 – 34800/- Per Month
  • Age Limit:- The age of the candidate applying for any position should not less than 21 years and should not more than 28 years. The age of the candidate applying for any position should be as on 20th November 2015.
Assistant grade – 1:- 02 Posts
  • Qualification:- Candidate should have bachelor degree in science subjects / commerce subjects or arts subjects with minimum 50% marks in aggregate from a recognized university / institute / college.
  • Pay Scale:- 5200 – 20200/- Per Month
  • Age Limit:- The age of the candidate applying for any position should not less than 18 years and should not more than 25 years. The age of the candidate applying for any position should be as on 20th November 2015.
Selection Procedure:- Selection of the candidates applying for any position will be on the basis of written Examination and Personal Interview depending on the number of applications received.
Age Relaxation:- The upper age limit of the candidates applying for any position is relaxable for the following specified categories to the extent indicated below.
i) By 10 years for candidates belonging to PWD communities.
How to apply:- Interested and eligible candidates applying for any position may apply in prescribed application form along with self – attested copies of essential certificates send to the HRM section, Nuclear power corporation of India limited, Madras Atomic power station Kalpakkam:- 603102, Kanhceepuram district, Tamil Nadu on or before 30th November 2015.

Wednesday, 25 November 2015

sbi vacancy


State Bank of India invites On-line application for the post of 185 Deputy Manager & Assistant Manager Specialist Cadre Officers posts in State Bank Group. Apply Online before 12 December 2015.

Advt No. : CRPD/SCO/2015-16/7

Job Location : All India

Job Details :

Post Name : Deputy Manager (Law)
No of Vacancy : 40 Posts
Pay Scale : Rs. 31705-45950/-
Post Name : Assistant Manager (System)
No of Vacancy : 145 Posts
Pay Scale : Rs. 23700-42020/-
Eligibility Criteria :

Educational Qualification :
For Deputy Manager (Law) : Graduate with a degree in Law or a Law Graduate who has passed 5 years integrated Law course from a recognized University in India.
For Assistant Manager (System) : B.E. / B. Tech. in Computer Science / Computer Applications / Information Technology / Electronics/ Electronics & Telecommunications / Electronics & Communications / Electronics & Instrumentations or M. Sc. in Electronics / Electronics & Telecommunications / Electronics & Communications / Electronics & Instrumentation / Computer Science / Information Technology / Computer Applications or MCA from Government recognized University or institution.
Nationality : Indian
Age Limit : (As on 31.10.2015)

For Deputy Manager (Law) : 21 to 38 Years
For Assistant Manager (System) : 21 to 30 Years
Age Relaxation :

Scheduled Caste / Scheduled Tribe : 05 years
Other Backward Classes (Non-Creamy Layer) : 03 years
Persons With Disabilities (PWD) : 10 years
Selection Process : Selection will be based on online written test and interview

Application Fee : General and others candidates have to pay Rs. 600/- and Rs. 100/- through debit card/ credit card/Internet Banking.

How to Apply : Interested Candidates may apply online through SBI website www.sbi.co.in between 26.11.2015 to 12.12.2015.

Monday, 23 November 2015

டிஎன்பிஎஸ்சி குரூப்2A தேர்வு ஜனவரி 24ம் தேதிக்கு மாற்றம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிசம்பர் 27ம் தேதி நடத்தவிருந்த குரூப் 2 A தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 24ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1863 பணியிடங்களுக்கான குரூப்2A தேர்வு, நேர்முகத் தேர்வு இல்லாமல் எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டு நிரப்படவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் மேலாளர், துணை பொது மேலாளர் பணி

மிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 23
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant General Manager (Finance)
காலியிடங்கள்: 02
பணி: Senior Manager (Accounts)
காலியிடங்கள்: 01
பணி: Manager (Accounts)/ Deputy Manager(Accounts)/ Officer (Accounts) 
காலியிடங்கள்: 10
பணி: Assistant Officer (Accounts)/ Junior Officer(Accounts), Management Trainee (Accounts)
காலியிடங்கள்: 10
அனுபவம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் போதிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager (HR), Tamilnadu Newsprint and Papers Limited, Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
மேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/23_accounts-posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் 2289 மருந்தாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

என்ஆர்எச்எம் என அழைக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நிரப்பப்பட உள்ள 2289 மருந்தாளர் (Pharmacist)  பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Pharmacist
காலியிடங்கள்: 2289
பணி இடம்: மத்திய பிரதேசம்
தகுதி: Diploma in Pharmacy, PG Diploma in Principles of Clinical Pharmacology, Bachelor of Pharmacy, Bachelor of Pharmacy in Pharmacology போன்ற ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 20க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விரங்கள் அறிய http://www.mponline.gov.in/Quick%20Links/NRHM/RuleBook/FINAL_PHR.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

ஈரோடு: கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் இன்று வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகம் முழுவதும் 271 கால்நடை ஆய்வாளர் (பயிற்சி) பணி காலியிடங்கள் உள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் மூலம் மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.07.2014 அன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்ட அருந்ததியர், எஸ்சி, எம்பிசி, பிசி, பிசி(முஸ்லீம்) ஆகிய இனத்தவர்கள் 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதில் எஸ்சிஏ பிரிவில் உள்ளவர்களில் 27.06.2007 வரை பதிவு செய்துள்ளவர்களும், எஸ்சி பிரிவில் 12.08.1996 வரை பதிவு செய்துள்ளவர்களும், பிசி, எம்பிசியை சேர்ந்தவர்களில் 29.12.1995 வரை பதிவு செய்தவர்களும், பிசி (முஸ்லீம்) பிரிவை சேர்ந்தவர்கள் 20.04.2007 வரை பதிவு செய்தவர்கள் உத்தேச பதிவு மூப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
 இதுதவிர முன்னுரிமை உள்ளவர்கள் இன வாரியாக, தேதி வாரியாக பதிவு செய்துள்ளவர்களின் பட்டியல் ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பொது அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
 அறிவித்துள்ள கல்வி தகுதி உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றுகள், சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் தற்போது வரை புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அதன் ஆன்லைன் பிரிண்ட் அவுட் ஆகியவற்றுடன் வரும் நவ.23-ம் தேதி காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சவூதியில் மருத்துவ கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர் பணி

சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பல் மருத்துவம் தவிர அனைத்து துறையிலும் கன்சல்டன்ட்கள், சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சவூதி அரேபிய நாட்டில் உள்ள ஜெத்தாவில் ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 50 வயதிற்குட்பட்ட கன்சல்டன்ட்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பணிபுரிய தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் கன்சல்டன்ட் மருத்துவர்களுக்கு ரூ.4,25,000 முதல் ரூ.5,10,000 வரையிலும், சிறப்பு மருத்துவர்களுக்கு ரூ.2,89,000 முதல் ரூ.3,91,000 வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
மேலும், இலவச விமான டிக்கெட், குடும்ப விசா, இருப்பிடம் மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை ovemcldr@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு, 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் மற்றும் omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(IBBS)ஐ.பி.பி.எஸ்., நடத்தும் வங்கி சிறப்பு அதிகாரிகள் தேர்வு

இந்தியன் பேங்கிங் பெர்சானல் செலக்சன் எனப்படும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகளில் உருவாகும் காலிப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல்கள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக தற்போது வங்கிகளில் காலியாகும் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பதவிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பிரிவுகள்: ஐ.டி., ஆபிசர், அக்ரிகல்சுரல் பீல்டு ஆபிசர், ராஜ்பாஷா அதிகாரி, லா ஆபிசர், எச்.ஆர்.,/பெர்சானல் ஆபிசர், மார்க்கெட்டிங் ஆபிசர் போன்ற பிரிவுகள்தான் அவை.
வயது: 01.11.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.11.1985க்கு பின்னரும், 01.11.1995க்கு முன்னரும் பிறந்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி: ஐ.டி., ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் நான்கு வருட இன்ஜினியரிங் பட்டப் படிப்பையோ அல்லது இதே பிரிவுகளில் முது நிலைப் பட்டப் படிப்பையோ அல்லது பட்டப் படிப்புடன் டி.ஓ.இ.ஏ.சி.சி., யின் 'பி' அளவிலான தகுதியோ பெற்றிருக்க வேண்டும்.
அக்ரிகல்சர் பீல்டு ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பென்டரி, வெர்டினரி சயின்ஸ், டய்ரி சயின்ஸ், அக்ரி இன்ஜினியரிங், அக்ரி மார்கெடிங், அக்ரோ பாரஸ்ட்ரி போன்றவற்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ராஜ்பாஷா அதிகாரி பதவிக்கு இந்தியில் பட்டப் படிப்பு தேவைப்படும். லா ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க எல்.எல்.பி., முடித்திருப்பதோடு பார்கவுன்சிலில் பதிந்திருப்பதும் தேவை. எச்.ஆர்., பெர்சானல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க பெர்சானல் மேனேஜ்மெண்ட், இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், எச்.ஆர்., எச்.ஆர்.டி., சோசியல் ஒர்க், லேபர் லா போன்றவற்றில் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது முது நிலை டிப்ளமோ தேவை. மார்க்கெடிங் பிரிவுக்கு விண்ணப்பிக்க இதே போல் மார்கெடிங் மேனேஜ்மெண்ட் பிரிவில் முது நிலை பட்டம் அல்லது முது நிலை டிப்ளமோ படிப்பு தேவை. ஐ.டி., ஆபிசர் தவிர ஏனைய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்புடைய தகுதி கூடுதலாகத் தேவைப்படும். ஐ.பி.பி.எஸ்., சின் மேற்கண்ட எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திரு நெல்வேலி ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ இந்த தேர்வுக்கான கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.12.2015
இணையதள முகவரி: http://www.ibps.in/

(bell )பெல் நிறுவன இன்ஜினியரிங் பணியிடங்கள்

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
 வனவர், கள உதவியாளர் பணிகளுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
 இதில், வினாக்களுக்கான இறுதி விடைகளும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களும் www.forests.tn. nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ICICI ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பயிற்சி

நமது நாட்டின் வங்கித்துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அனைவராலும் அறியப்படும் இரண்டாவது பெரிய வங்கியாகும். இந்த வங்கிக்கு 19 நாடுகளில் கிளைகள் உள்ளதோடு, நமது நாட்டிலும் ஏராளமான கிளைகள் உள்ளன.
ஏ.டி.எம்., எனப்படும் நமது அன்றாட வாழ்வின் அத்தியாவசியமான தேவையான ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்ததில் இந்த வங்கிக்கு மறுக்க முடியாத பங்கு உண்டு. இத்தனை பிரசித்தி பெற்ற ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கான பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வயது: 31.12.2015 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் தன்மை: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நடத்தும் இந்த படிப்பு என்பது அடிப்படையில் பி.ஜி.டி.பி., படிப்பாகும். இதற்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணம் ஆகும். இந்தத் தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2.5 சதவிகித வட்டியில் கடனாக வழங்கும்.
பணியில் சேர்ந்த பின்னால் இந்தக் கடன் தொகையைக் கட்ட வேண்டியிருக்கும். பயிற்சியானது பெங்களூருவில் நடத்தப்படும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்றவற்றின் மூலம் தேர்ச்சி இருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2015
இணையதள முகவரி: <http://www.icicicareers.com/icici_career/probationary-recruitment.html>

மத்திய பட்டு நிறுவனத்தில் பணி

மத்திய அரசின்கீழ் கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு மத்திய பட்டு நிறுவனத்தில் (Central Silk Board) நிரப்பப்பட உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் இந்திய குடிமக்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: CSB/5/2015
பணி: Scientist-B
பிரிவு: Insect Pathology Immunology
காலியிடங்கள்: 02
பிரிவு: Entomology
காலியிடங்கள்: 01(PWD)
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Agricultural Science பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Statistical Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Statistics பாடப்பிரிவில் 50 சதவீகித மதிப்பெண்களுடன் இரண்டாம் வகுப்பில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் புகைப்படம், கையொப்பம் இட்டு அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Member - Secretary, Central Silk Board, Ministry of Textiles, Government of India, Housr Road, B.T.M Layout, Madiwals, Bangalore - 560068.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.12.2015
மேலும் www.csb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

indiancoastguard -இந்தியன் கோஸ்ட் கார்டில் பணி

இந்தியாவின் நீர்ப்புற எல்லைகளை பாதுகாப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியன் கோஸ்ட் கார்டு ஆர்கனிசேஷனில் நிரப்பப்பட உள்ள 69 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Civilian Staff Officer (logistics) -12
2. Civilian Gazetted Officer (logistics) - 06
3. Senior Design Officer - 01
4. Junior Design Officer - 03
5. Section Officer - 06
6. Legal Assistant  - 01
7. Technical Officer - 02
8. Personal Assistant (PA) - 18
9. Upper Division Clerks  - 20
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Directorate of Personnel,
{SCSO(CP)}Coast Guard Headquarters,
National Stadium Complex,
New Delhi-110 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiancoastguard.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசில் 122 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனங்களுக்கான 122 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: எம்டிஎஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப். இவை தொழில்நுட்பம் சாராதவை.
காலியிடங்கள்: 122
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

VOC Port Trust recruitment 2015

 Chief Manager 3 Posts : V.O Chidambaranar port trust (VOC) invites application for the position of 03 manager, chief manager and general manager. Apply before 21th December 2015.
Name of Post:- manager, chief manager and general manager
Eligibility:- Master degree, Degree in law, , CA, MBA
Job Location:- Tamil Nadu
Pay Scale:- Rs. 36600 – 62000/- Per Month
Last Date:- 21th December 2015
Total no. of Posts:- 03 Posts
Manager:- 01 Posts
  • Qualification:- Candidate applying for the position of manager should have master degree in corporate / maritime law from a recognized national / international university.
  • Pay Scale:- Rs 29100 – 54500/- Per Month
  • Age Limit:- The age of the candidate applying for the position of only manager should be 40 years.
Chief Manager:- 01 Posts
  • Qualification:- Candidate applying for the position of chief manager should have degree in law from a recognized national / international university.
  • Pay Scale:- Rs 36600 – 6200/- Per Month
  • Age Limit:- The age of the candidate applying for the position of only manager should be 40 years.
General Manager:- 01 Posts
  • Qualification:- Candidate applying for the position of general manager should have professional qualification from institute of Chartered accountancy and / or ship broker or institute of chartered logistics and transport (Member / fellow or associate of the institute obtained after passing prescribed application, not honorary membership) / degree in law / MBA in HR.
  • Pay Scale:- Rs 51300 – 73000/- Per Month
  • Age Limit:- The age of the candidate applying for the position of general manager should be 45 years.
How to apply:- Interested and eligible candidates applying for any position may apply in prescribed application form along with copies of certificates attested by Gazette officer send to The Deputy Conservator, V.O Chidambaranar Port Trust, Tuticorin:- 628004 on or before 21st December 2015.