சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டும் வரும்
அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். APPT/15/2015
பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வி மற்றும் சுகாதார அறிவியல்)
காலியிடம்: 01
பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வியியல்)
காலியிடங்கள்: 04
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.520. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.320. இதனை பதிவாளர், அழகப்பா
பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில்
டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment