எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் பெரும்பாலும் இ.எஸ்.ஐ.சி., என்று சுருக்கமாகவே அறியப்படுகிறது.
நம் நாட்டிலுள்ள ஊழியர்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை மையப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனம் இதன் கீழ் பயன் பெறும் கோடிக்கணக்கான நபர்களுக்கு மருத்துவ வசதி, காப்பீட்டு வசதி, வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்குவதால் ஒரு முக்கியமான சமூகப் பொறுப்புள்ள நிறுவனமாகத் திகழ்கிறது.
இந்த நிறுவனத்தின் சார்பாக பல்வேறு மையங்களில் மருத்துவமனைகளும் நிறுவப்பட்டு அப்பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தமிழக மையத்தின் சார்பாக அங்கு காலியாக உள்ள துணை மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள்: ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 21ம், நர்ஸிங் ஆர்டர்லி பிரிவில் 13ம், டிரஸ்ஸர் பிரிவில் 5ம், குக்மேட்/குக்/மசால்ச்சி பிரிவில் 25ம், லாண்டரி ஆபரேட்டரில் 8ம், ஓ.டி., அஸிஸ்டெண்ட், லேபரட்டரி அஸிஸ்டெண்ட், லேப் டெக்னீசியன் போன்ற பிரிவுகளில் தலா 2ம், அலோபதி பார்மஸிஸ்ட், ஆயுர்வேதிக் பார்மஸிஸ்ட், லாண்டரி சூபர்வைசர், ஸ்டூவர்டு, பிளட் பாங்க் டெக்னீசியன், மெடிக்கல் சோசியல் ஒர்க்கர் போன்ற பிரிவுகளில் தலா 1 இடமும் நிரப்பப்பட உள்ளது.
வயது: நர்சிங் பிரிவுக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும், இதர முக்கிய பிரிவுகளுக்கு 32 ஆகவும் உள்ளது. முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. இதனையும் இணையதளத்தின் வாயிலாக அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: இ.எஸ்.ஐ.சி.,யின் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை ஏதாவது ஒரு பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் மூலமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இ.எஸ்.ஐ.சி.,யின் மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06.01.2016
இணையதள முகவரி: <http://esic.nic.in/backend/writereaddata/recruitment/7fb9b79461c4631fea69c1a4456aa2a6.pdf>

No comments:
Post a Comment