1923ல் தற்போது வங்கதேச வசமுள்ள பரிசாலில் சரஸ்வதி பிரஸ் நிறுவப்பட்டது.
தேசியவாத எழுத்து வடிவங்களை வெளியிடுவதில் ஈடுபட்டு வந்த இந்த அச்சகம்
பின்னாட்களில் கோல்கட்டாவிற்கு மாற்றப்பட்டு அன்று முதல் இன்று வரை
வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அச்சகத் தொழிலில் நாடு தழுவிய அளவில்
பிரசித்தி பெற்ற சரஸ்வதி பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் டிரெய்னி பிரிவில்
காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட பிரிவுகள்: சரஸ்வதி பிரஸ் லிமிடெட் நிறுவனத்தில் பிரிண்டிங் டெக்னாலஜிஸ்ட்ஸ், எலக்ட்ரீசியன்ஸ், மெக்கானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பயிற்சியாளர்கள் பதவி நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2016 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பிளஸ் ௨ விற்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு மூன்று ஆண்டுகாலம் படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பான பிரிண்டிங் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., சி.டி.ஐ., படிப்பை எலக்ட்ரீசியன் அண்டு மெக்கானிக்கலில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் காலம்: எவ்வளவு: சரஸ்வதி பிரஸ் வழங்கும் பயிற்சியுடன் கூடிய இந்த வாய்ப்பு மூன்று ஆண்டுகாலத்திற்கானது.
ஸ்டைபண்டு எவ்வளவு: மாதம் ரூ.7 ஆயிரத்துடன் இந்தப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் முழுமையான பயோ-டேடா படிவத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Managing Director, Saraswathy Press Limited, 11, B.T. Road, Belgharia, Kolkata - 700 056.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.01.2016
இணையதள முகவரி: http://saraswatypress.com/appointment.php

No comments:
Post a Comment