மத்திய பிரதேச மாநிலம் திவாஸ்
நகரில் செயல்பட்டு வரும் ‘பேங்க் நோட் பிரஸ்’ எனப்படும் பண அச்சடிப்பு
அலுவலகத்தில் பல்வேறு பிரிவில் காலியாக உள்ள சூப்பரவைசர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 41
பணி: சூப்பரவைசர்
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஐ.டி., சிவில்,
ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏ.சி. போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும்
முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment