இந்திய அரசின் பொது துறை
நிறுவனமான BAILADILA இரும்பு தாது சுரங்கத்தில் டிரெய்னி பணிக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 02/2015
பணி: Maintenance Assistant Trainee (Mechanical)
காலியிடங்கள்: 114
சம்பளம்: மாதம் ரூ.11,300 - 20,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், ஷீட் மேகிங்,
மோட்டார் மெக்கானிக்கல், டீசல் மெக்கானிக், பிட்டர் போன்ற ஏதாவதொரு
பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Maintenance Assistant Trainee (Electrical)
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.11,300 - 20,200
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில்
திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Jt.G.M(Finance),
BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து
செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
அஞ்சல் முகவரி: Dy.Manager (Personnel) R & P, Balladila Iron ore
mine, Kirandul Complex, Kirandul (post), South Bastar Dantewada Dist,
Chattisgarth - 494556.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015
மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.nmdc.co.in/KirandulComplex.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment