நமது நாட்டின் வங்கித்துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அனைவராலும் அறியப்படும் இரண்டாவது பெரிய வங்கியாகும்.
இந்த வங்கிக்கு 19 நாடுகளில் கிளைகள் உள்ளதோடு, நமது நாட்டிலும் ஏராளமான
கிளைகள் உள்ளன.
ஏ.டி.எம்., எனப்படும் நமது அன்றாட வாழ்வின் அத்தியாவசியமான தேவையான ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்ததில் இந்த வங்கிக்கு மறுக்க முடியாத பங்கு உண்டு. இத்தனை பிரசித்தி பெற்ற ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கான பயிற்சிப் படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வயது: 31.12.2015 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 31.12.1990க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் தன்மை: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நடத்தும் இந்த படிப்பு என்பது அடிப்படையில் பி.ஜி.டி.பி., படிப்பாகும். இதற்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணம் ஆகும். இந்தத் தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 2.5 சதவிகித வட்டியில் கடனாக வழங்கும்.
பணியில் சேர்ந்த பின்னால் இந்தக் கடன் தொகையைக் கட்ட வேண்டியிருக்கும். பயிற்சியானது பெங்களூருவில் நடத்தப்படும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான ஆப்டியூட் டெஸ்ட், ஆன்-லைன் சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் போன்றவற்றின் மூலம் தேர்ச்சி இருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டின் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். முழுமையான தகவல்களை இந்த வங்கியின் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.12.2015
இணையதள முகவரி: <http://www.icicicareers.com/icici_career/probationary-recruitment.html>

No comments:
Post a Comment